NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

#Akshya trithaya: இன்று அட்சய திருதியை… தங்கம் வாங்க ஏற்ற நேரம்.. முழு விபரம்..!

Views: 61

இன்று அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்க ஏற்ற நேரம்.

அட்சய திருதியை தினத்தன்று நகை மட்டுமல்லாமல் எந்தப் பொருளையும் வாங்கலாம். ஆனால் நகைதான் பிரதானமாக வாங்கப்படுகிறது.

Akshaya Tritiya 2022: అక్షయ తృతీయ రోజున బంగారమే కొనాలా? ఇతర వస్తువులను  కొనొచ్చా? | Why purchasing gold on Akshaya Tritiya can bring good luck to  your household - Telugu BoldSky

தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார் 16 டன் தங்கம் விற்பனையாகும் என்று நகை வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள். கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மீண்டும் இயல்பு நிலை முழுமையாக திரும்பி விட்டதால் மக்கள் நகை வாங்குவதில் தயக்கம் காட்டாமல் ஆர்வமாகவே இருக்கின்றனர். எனவே இந்த ஆண்டு நகை விற்பனை சிறப்பாக இருக்கும் என நகை கடை உரிமையாளர்கள் நம்புகின்றனர்.

அட்சய திருதியையான இன்று நகை வாங்க உகந்த நேரம் வருமாறு:-
காலை 8 மணி முதல் 9 மணி வரை, பகல் 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை தங்கம் வாங்கலாம்.

இதையும் படிக்கலாம்… இன்று அட்சய திருதியை: 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானம் பற்றிய முழு தொகுப்பு……

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: