NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் ‍: சட்டபேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Views: 39

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும், ‍என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 110-வது விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும். மேலும் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை நிறுவப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: