NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

#crime: விருதுநகர் அருகே பிளஸ் 2 மாணவர் தற்கொலை : போலீஸ் விசாரனை!

Views: 22

விருதுநகர் அருகே பிளஸ் 2 மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருநகர் மாவட்டம், சூலக்கரை நடுத்தெருவைச் சேர்ந்தவர் முருகேசன்(வயது 50). இவருக்கு இரு மகன் உள்ளனர். இளைய மகன் ஆர்.ஆர்.நகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 கணினி அறிவியல் பாடம் படித்து வந்தார்.

இந்தநிலையில், பெற்றோர்கள் கோவிலுக்கு சென்ற நிலையில், தினேஷ் பள்ளிக்கு புறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சிறிது நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எனவே, இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: