NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

#TNPSC பணியாளர்களுக்கான துறைத் தேர்வு மே 2022 – முழு விவரங்களுடன்..!

Views: 32

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தற்போது இந்த ஆண்டிற்கான துறைத் தேர்வு (மே – 2022)குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பணிபுரியும் பணியாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்க தெரிவித்து கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம்Tamil Nadu Public Service Commission (TNPSC)
பணியின் பெயர்Departmental Examinations
விண்ணப்பிக்க கடைசி தேதி30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online


TNPSC பணியிடம்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த ஆண்டு (2022) மே மாதம் துறைத் தேர்வுகள் குறித்து தெரிவித்துள்ளது.

TNPSC தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் முன்னதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஏதேனும் ஒரு துறையின் பிரிவில் பணிபுரிபவராக இருக்க வேண்டும். மேலும் கூடுதல் தகுதி குறித்த தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

TNPSC ஊதிய தொகை:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் பணிக்கு ஏற்றாற்போல் அரசு ஊதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC தேர்வு கட்டணம்:
இப்பணிக்கு தேர்வு கட்டணமாக ரூ.200 அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் செலுத்த வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

TNPSC பதிவு கட்டணம்:
இப்பணிக்கு பதிவு செய்ய பதிவு கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

TNPSC தேர்வு முறை:
இந்த துறை தேர்வுகளுக்கு பதிவுதாரர்கள் Computer Based Test (CBT) மற்றும் Descriptive Type தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC விண்ணப்பிக்கும் முறை:
இந்த துறை தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பித்து தங்களின் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: