NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

தமிழகத்தில் நாளை முதல் அனைத்து வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

Views: 40

தமிழகத்தில் கொரோனா பரவல் காரனமாக அணைத்து வ்ழிபாட்டு தளங்களும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிப்பாடு நடத்த அனுமதிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என உத்தரவு. கொரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: