NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

கொரோனா விதிமீறல் – 10 லட்சம் வழக்குகள் ரத்து; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!

Views: 14

கொரோனா விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் ஊரடங்கை மீறியதாக போடப்பட்ட 10 லட்சம் வழக்குகளை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணைப்படி வழக்குகளை ரத்து செய்ய அறிவுறுத்தி சென்னை தவிர அனைத்து மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 2019 முதல் 2020 வரை கொரோனா விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், இ-பாஸ் முறைகேடு, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றங்களை தவிர அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: