NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

#selfie: ரயில்வே தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தால் 2,000 ரூபாய் அபராதம்..!

Views: 34

சென்னையில் ரயில்வே தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு ரூபாய் 2,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை ரயில்வே அறிவித்துள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் சென்னை புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 200 தாண்டியுள்ளது. இதனால் படியில் தொங்கியபடி பயணம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், படியில் பயணம் செய்வோருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை, ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு ரூபாய் 2,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: