NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி : 12 வது ஆட்டத்தில் ஒடிசா அணி அபார வெற்றி..!

Views: 20

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வரும் 12வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கிப் போட்டி 12 வது ஆட்டத்தில் ஒடிசா ஹாக்கி அணியும் , ராஜஸ்தான் மாநில ஹாக்கி அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 5 – 0 என்ற கோல் கணக்கில் சண்டிகர் அணி வெற்றி பெற்றது. ஒடிசா அணி வீரர் லபன் லுகன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: