NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

தூத்துக்குடியில் வீடு இடிந்து இடிபாடுகளில் சிக்கி பெயிண்டர் பரிதாப பலி

Views: 26

தூத்துக்குடி அருகே வீடு இடிந்து விழுந்ததில் பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், டுவிபுரம் 3 வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி சாமி என்பவரது மகன் சுரேஷ் ( வயது 40). பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் இன்று எதிர்பாராத விதமாக வீடு இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து தீயணைப்பு துறையினர் வந்து இடிபாடுகளில் சிக்கி இருந்த பெயிண்டர் உடலை மீட்டனர். இது தொடர்பாக மத்திய பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: