NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

73 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு SFI, DYFI சார்பில் உறுதிமொழி ஏற்பு

Views: 57

73 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் 73 வது குடியரசு தினத்தன்று அரசியலமைப்பு சட்ட உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் ரா.கார்த்திக்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட துணைச் செயலாளர் ரா.ஸ்ரீநாத் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம்,மாநில துணை செயலாளர் ஜாய்சன் உட்பட இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: