NEWSVISIONTAMIL

ONLINE TAMIL NEWS | NEWS TODAY | TAMIL NEWS | BREAKING NEWS |

சையத் மோதி சர்வதேச பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன்

Views: 44


லக்னோ: சையத் மோதி சர்வதேச பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 21-13, 21-16 என்ற நேர்செட் கணக்கில் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். இறுதிப் போட்டிவரை முன்னேறிய இளம் வீராங்கனை மாளவிகா பன்சோட் வெள்ளி பதக்கம் வென்றார்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: